TNPSC Thervupettagam

காவிரி ஆற்றின் நீரோட்டம் 2024

August 4 , 2024 112 days 199 0
  • காவிரியில் 1.5 லட்சம் கன அடி நீர் திறக்கப் படுவதால், அதன் அளவு இரண்டு லட்சம் கன அடியாக உயர வாய்ப்புள்ளது.
  • மேட்டூர் அணை திட்டத்தில் முதலில் 2.5 லட்சம் கனஅடி நீர் வழங்கப்பட்டு வந்தது என்ற நிலையில் இதற்கு முன்னதாக 1896 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2.07 லட்சம் கனஅடி நீர் வழங்கப்பட்டது.
  • 1924 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதியன்று, ஆற்றில் வினாடிக்கு 4.56 லட்சம் கன அடி (கனஅடி) நீர் வரத்து இருந்தது.
  • 1924 ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 02 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில், காவிரிப் படுகையில் அதிக எண்ணிக்கையிலான பகுதிகள் வெள்ளத்தால் பெரிதும் சேதமடைந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்