காவிரி நீர் மேலாண்மை வாரியம் (CWMA - Cauvery Water Management Authority) ஜுன் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த காவிரி நீரானது தற்பொழுது அடையாளம் கண்டறியப்பட்டுள்ள பில்லிகுண்டுலு பகுதி மற்றும் நீர் விடுவிப்புப் பகுதி என்ற இரு மாநிலங்களுக்கிடையேயான இணைப்புப் பகுதியிலிருந்து திறந்து விடப்பட இருக்கின்றது.
எஸ். மசூத் ஹசைன் என்பவர் CWMA-ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் உறுப்பினர்கள் பின்வருமாறு
நவீன் குமார் என்பவர் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.