TNPSC Thervupettagam

காவிரி நீர்ப் பகிர்வு 2024

September 30 , 2024 19 hrs 0 min 5 0
  • ஜூன் 01 ஆம் தேதி தொடங்கிய நடப்பு நீர் ஆண்டில் தமிழகத்தின் காவிரி நீர்ப் பகிர்வு 200 TMC (ஆயிரம் மில்லியன் கன அடி) அளவைத் தாண்டியுள்ளது.
  • செப்டம்பர் 23 ஆம் தேதியின்படி, 115 TMC ஆக நிர்ணயிக்கப்பட்ட அளவோடு ஒப்பிடச் செய்கையில், ஒட்டு மொத்த நீர்ப் பகிர்வு சுமார் 201 ஆயிரம் மில்லியன் கன அடி (TMC) ஆகும்.
  • கடந்த நீர் ஆண்டில் தமிழக மாநிலம் சுமார் 86 TMC தண்ணீரை அதிகமாகப் பெற்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்