ஜூன் 01 ஆம் தேதி தொடங்கிய நடப்பு நீர் ஆண்டில் தமிழகத்தின் காவிரி நீர்ப் பகிர்வு 200 TMC (ஆயிரம் மில்லியன் கன அடி) அளவைத் தாண்டியுள்ளது.
செப்டம்பர் 23 ஆம் தேதியின்படி, 115 TMC ஆக நிர்ணயிக்கப்பட்ட அளவோடு ஒப்பிடச் செய்கையில், ஒட்டு மொத்த நீர்ப் பகிர்வு சுமார் 201 ஆயிரம் மில்லியன் கன அடி (TMC) ஆகும்.
கடந்த நீர் ஆண்டில் தமிழக மாநிலம் சுமார் 86 TMC தண்ணீரை அதிகமாகப் பெற்று உள்ளது.