TNPSC Thervupettagam

காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு

January 2 , 2021 1481 days 1006 0
  • காவிரி-வைகை-குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் போடப் பட உள்ளது.
  • காவேரி நதியை வைகை நதியுடன் இணைப்பதற்காக வேண்டிகரூர் மாவட்டத்தின் மாயனூரிலிருந்து 255.60 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு கால்வாயை அமைப்பது இந்தத் திட்டத்தில் அடங்கும்.
  • இந்த இணைப்புக் கால்வாயானது கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்