TNPSC Thervupettagam

காஷ்மீரின் நம்தா கலைக்குப் புத்துயிர் அளிப்பு

July 18 , 2023 368 days 209 0
  • பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனாவின் (PMKVY) ஒரு பகுதியாக இந்தியத் திறன் மேம்பாட்டுச் சோதனைத் திட்டத்தின் கீழ் காஷ்மீரின் நம்தா கைவினைப் பொருட்கள் கலையானது வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
  • நம்தா கலைப் பொருட்களின் முதல் தொகுதியானது சமீபத்தில் ஐக்கியப் பேரரசு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
  • அம்மாநிலத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,200 நபர்கள், அழிந்து வரும் இந்தக் கலையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
  • உள்ளூர் தொழில்துறைப் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுத்தப் படுவதால், திறன் மேம்பாட்டுத் துறையில் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரிக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்