TNPSC Thervupettagam

காஷ்மீர் குங்குமப் பூவிற்கு புவிசார் குறியீடு

May 5 , 2020 1576 days 764 0
  • இதற்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • இது ஜம்மு காஷ்மீரின் கரேவாஸ் (உயர்நிலப் பகுதிகளில்) பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப் படுகின்றது.
  • சராசரி கடல் மட்ட அளவில் இருந்து 1600மீ – 1800 மீ உயரத்தில் பயிரிடப்படும் உலகின் ஒரே குங்குமப்பூ வகை இதுவாகும்.
  • இது “நீல மாணிக்கம் மற்றும் குங்குமப் பூவின் நிலம்” என்று சிறப்பாக அறியப் படும் கிஸ்த்துவார் பகுதியில் வளர்க்கப்படுகின்றது.
  • இது கிமு 1 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலிருந்து  இடம் பெயர்ந்த மக்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இது பண்டைய சமஸ்கிருத இலக்கியத்தில் (அமரகோசரா) “பகுகாம்” என்று அறியப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்