காஸ்ட்ரோடியா இண்டிகா எனப்படும் ஒரு தனித்துவமான ஆர்க்கிட் (வண்ணமலர்ச் செடி) இனம் ஆனது, சமீபத்தில் சிக்கிமின் ஃபாம்போங்லோ என்ற வனவிலங்குச் சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆர்க்கிட் இனத்தின் மலர் விரியும் தன்மையற்றது.
இது இந்தியாவில் அறியப்பட்ட முதல் தற்கருவுறுதல் (கிளிஸ்டோகாமஸ்) ஆர்க்கிட் இனமாகும்.
இந்த கண்டுபிடிப்பு ஆனது இந்தியாவில் காணப்படும் காஸ்ட்ரோடியா இனங்களின் எண்ணிக்கையைப் பத்தாக உயர்த்தியுள்ளது.