TNPSC Thervupettagam

காஸ்மோஸ் மலபாரிக்கஸ் திட்டம்

April 28 , 2022 816 days 402 0
  • ‘காஸ்மோஸ் மலபாரிக்கஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு திட்டத்திற்காக வேண்டி நெதர்லாந்துடன் கேரளா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது, 18 ஆம் நூற்றாண்டு காலத்து கேரளாவின் வரலாற்றை மேலும் விளக்க உதவும்.
  • மலப்புரம் மற்றும் கொல்லத்தில் ஓவியப் பயிற்சி மையங்களை நிறுவ கேரள மாநிலம் நெதர்லாந்து அரசுடன் இணைந்து செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்