TNPSC Thervupettagam

கிசான் சுவிதா கடன்

February 3 , 2019 1994 days 700 0
  • உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கியால் (Ujjivan Small Finance Bank) சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கிசான் சுவிதா கடன் என்பது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • இதனை விவசாயிகளால் விவசாயத்திற்காகவும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி இந்த சேவையை தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஆரம்பித்திருக்கின்றது.
  • இந்த கடன் எவ்வித பிணையையும் கொண்டிராது.
  • விவசாயம் மற்றும் அது தொடர்பான விவகாரங்களுக்காக கடன் வழங்கும் முதல் சிறு நிதியியல் வங்கியாக உஜ்ஜீவன் உருவெடுத்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்