TNPSC Thervupettagam
July 8 , 2020 1475 days 662 0
  • இது மத்திய வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையினால் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு செயலியாகும்.
  • இது கொரானா வைரஸ் பொது முடக்கத்தின் போது வேளாண் பொருட்களின் இயக்கத்திற்குப் பொருத்தமான போக்குவரத்து வசதிகளை அடையாளம் காண வேண்டி விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருக்கு உதவ இருக்கின்றது.
  • இது தேசியத் தகவல் மையத்தினால் மேம்படுத்தப் பட்டுள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்