TNPSC Thervupettagam

கிட்டூர் கர்நாடகா

November 12 , 2021 1017 days 451 0
  • மும்பை-கர்நாடகா என்ற பகுதியானது 'கிட்டூர் கர்நாடகா' எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
  • இந்த மாதத் தொடக்கத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அறிவிப்பிற்குப் பிறகு இது நடந்தது
  • ஹைதராபாத்-கர்நாடகா என்ற பகுதி ஏற்கனவே 'கல்யாண கர்நாடகா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்