TNPSC Thervupettagam

கினியா - பிரதமர்

June 7 , 2018 2267 days 667 0
  • கினியா குடியரசின் (Republic of Guinea) அதிபரான அல்பா கொண்டே (Alpha Conde) கினியாவின் புதிய பிரதமராக இப்ராஹிமா கஸ்ஸோரி போபனாவை (Ibrahima Kassory Fofana) அறிவித்துள்ளார்.
  • கினியாவின் பிரதமராக இருந்து வந்த மமாடி யூவ்லா (Mamady Youla) கடந்த வாரம் தனது அரசுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக, கினியாவின் புதிய பிரதமராக முன்னாள் முதலீடு மற்றும் பொது – தனியார் கூட்டிணைவிற்கான அமைச்சர் மற்றும் அதிபரின் விசுவாசியான போபானா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கினியாவானது ஆப்பிரிக்காவின் முன்னணி பாக்ஸைட் உற்பத்தியாளர் நாடாகும். பாக்ஸைட்டானது அலுமினியத்தினை தயாரிக்கப் பயன்படுகின்றது. மேலும் ஆப்பிரிக்க நாடான கினியாவில் குறிப்பிடத்தக்க முக்கியமான இரும்புத்தாது இருப்புகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்