கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் போலாவரம் திட்டம்
January 10 , 2019
2252 days
761
- ஆந்திரப்பிரதேசத்தின் போலாவரம் திட்டமானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
- இந்த திட்டமானது 24 மணி நேரத்தில் 34315.5மீ3 கான்கீரிட்டை இடைநிறுத்தமில்லாமல் கொட்டி சாதனை படைத்துள்ளது.
- 21,580மீ3 கான்கிரீட் கொட்டப்பட்ட அப்துல் வாஹத் பின் சாஹிப் திட்டத்தை முந்தி இந்த திட்டமானது சாதனையைப் படைத்துள்ளது.
Post Views:
761