TNPSC Thervupettagam

கின்னஸ் உலக சாதனை – ரொனால்டோ

September 14 , 2021 1041 days 511 0
  • போர்ச்சுக்கீசியக் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவர் சர்வதேசக் கால்பந்து விளையாட்டில் அதிக கோல்கள் அடித்ததற்கான உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.
  • ஈரானிய நாட்டின் ஸ்டிரைக்கர் அலி டெயினுடைய 109 சர்வதேச கோல்கள் என்ற ஒரு நீண்டகாலச் சாதனையை ரொனால்டோ விஞ்சியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்