18 மாநிலங்களைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர்கள், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் நாடெங்கிலும் உள்ள 200 கல்வியாளர்கள் ஆகியோர் நாட்டின் முதலாவது ‘கியான் கும்ப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இது நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஹரித்துவாரில் நடைபெற்றது.
இரண்டு நாள் நிகழ்ச்சியான இந்த “கியான் கும்ப்” ஹரித்துவாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது.