TNPSC Thervupettagam

கியூலெக்ஸ் கொசு

April 5 , 2021 1205 days 873 0
  • பருவ நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வு போன்றவற்றால் கியூலெக்ஸ் (அ) பொதுவான வீட்டுக் கொசு டெல்லி முழுவதும் மீண்டும் தென்பட தொடங்கியுள்ளன.
  • தூய்மையான நீரில் இனப்பெருக்கம் செய்கின்ற, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்தி கொசுக்கள் (Aedes aegypti) போன்று அல்லாது கியூலெக்ஸ் கொசுக்கள் தூய்மையற்ற தேங்கிய நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன.
  • கியூலெக்ஸ் கொசுக்கள், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய், வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்களைப் பரப்பும் நோய் பரப்பிகளாகும்.
  • இவை மனித உடலின் வெப்பம் மற்றும் மனிதன் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைக் கண்டறிந்து மனிதர்களைக் கடிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்