TNPSC Thervupettagam

கிராம வண்டி – கேரளா

November 12 , 2022 617 days 351 0
  • கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகமானது மாநில அளவிலான உள்ளூர் சுயாட்சி அமைப்புகளுடன் இணைந்து, "கிராம வண்டி" எனப்படும் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • சமீபத்தில், "சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு” கொண்ட நகரத்துக்கான "நகர்ப்புற போக்குவரத்தில் பாராட்டு விருதானது" இந்த கழகத்திற்கு வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் நிறுவப் பட்டது.
  • அனைத்து இந்திய நகரங்களிலும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தச் செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப் பட்டுள்ள திட்டங்கள் இந்த விருதிற்காக கருத்தில் கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்