TNPSC Thervupettagam

கிராமச் செயலகங்கள்

April 26 , 2022 948 days 1134 0
  • தமிழக அரசு தனது திட்டங்களைக் கிராமப்புறங்களில் செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் ‘கிராமச் செயலகங்களை’ அமைக்க உள்ளது.
  • கிராமச் செயலகங்களில் இணையதள இணைப்பு, ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்குவதற்கான அறைகள், கூட்ட அரங்குகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
  • இந்த ஆண்டு, முதல் கட்டமாக மொத்தம் 600 கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்