TNPSC Thervupettagam
February 9 , 2023 528 days 431 0
  • இந்திய நாட்டினைச் சேர்ந்த ரிக்கி கேஜ் தனது Divine Tides என்ற தனது இசைப் பாடல் தொகுப்பிற்காக இந்த ஆண்டிற்கான கிராமி விருதை வென்றுள்ளார்.
  • அவரது இசைப் பாடல் தொகுப்பானது, சிறந்த அதிவேக இசைப் பாடல் தொகுப்பு என்ற பிரிவில் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.
  • மூன்று கிராமி விருதுகளைப் பெற்ற ஒரே இந்தியர் மற்றும் இந்த விருது பெறும் நான்காவது இந்தியர் என்ற பெருமையை கேஜ் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்