March 17 , 2021
1227 days
759
- 63வது வருடாந்திர கிராமி விருதுகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்சின் சமூக மையத்தில் வழங்கப் பட்டது.
- பில்லி எய்லிஷ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆண்டின் சாதனையாளர் விருது பெற்ற முதல் தனிப்பாடகர் ஆவார்.
- கிராமி விருதுகளின் வரலாற்றிலேயே அதிக விருதுகளைப் பெற்ற பெண் என்று போற்றப் படும் வகையில் 28 விருதுகளைப் பெற்று பியான்ஸ் வரலாறு படைத்து உள்ளார்.
- இந்த வருட விழாவின் போது, பியான்ஸ் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளார்.
- ராப் பாடகர் மேகன் தி ஸ்டாலினுடன் இணைந்து இரண்டு விருதுகள்
- அவருடைய சொந்தப் பாடலுக்காக ஒரு விருது.
- Blown Skin Oil என்பதற்காக மற்றுமொரு விருது.
- டெய்லர் ஸ்விஃப்ட் அவர்கள் இந்த ஆண்டின் பாடல் தொகுப்பிற்காக மூன்று முறை விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
- இந்த சாதனையானது “Folkrole” எனும் அவரது எட்டாவது இசைத் தொகுப்பிற்கு கிடைத்த விருதின் மூலம் படைக்கப் பட்டது.
Post Views:
759