TNPSC Thervupettagam
March 17 , 2021 1227 days 758 0
  • 63வது வருடாந்திர கிராமி விருதுகள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்சின் சமூக மையத்தில் வழங்கப் பட்டது.
  • பில்லி எய்லிஷ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆண்டின் சாதனையாளர் விருது பெற்ற முதல் தனிப்பாடகர் ஆவார்.
  • கிராமி விருதுகளின் வரலாற்றிலேயே அதிக விருதுகளைப் பெற்ற பெண் என்று போற்றப் படும் வகையில் 28 விருதுகளைப் பெற்று பியான்ஸ் வரலாறு படைத்து உள்ளார்.
  • இந்த வருட விழாவின் போது, பியான்ஸ் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளார்.
    • ராப் பாடகர் மேகன் தி ஸ்டாலினுடன் இணைந்து இரண்டு விருதுகள்
    • அவருடைய சொந்தப் பாடலுக்காக ஒரு விருது.
    • Blown Skin Oil  என்பதற்காக மற்றுமொரு விருது.
  • டெய்லர் ஸ்விஃப்ட் அவர்கள் இந்த ஆண்டின் பாடல் தொகுப்பிற்காக மூன்று முறை விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
  • இந்த சாதனையானது “Folkrole” எனும் அவரது எட்டாவது இசைத் தொகுப்பிற்கு கிடைத்த விருதின் மூலம் படைக்கப்ட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்