TNPSC Thervupettagam
February 18 , 2025 4 days 48 0
  • 11 பரிந்துரைகளுடன், இதன் பரிந்துரைப் பட்டியலில் முன்னணி வகித்த பியோன்சே, ஜே-Z உடனான அவரது முந்தைய ஒரு சக சாதனை நிலையினை முறியடித்து கிராமி விருதுகளின் வரலாற்றில் மிகவும் அதிக பரிந்துரைகளைப் பெற்ற கலைஞராக புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
  • இந்த வகையில் மாபெரும் தாக்கத்தினை உருவாக்கிய அவரது இசைத் தொகுப்பான கவ்பாய் கார்ட்டர், சிறந்த நாட்டுப்புற இசைத் தொகுப்பு விருதினை வென்றது.
  • இதில் 94 பிரிவுகளில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
  • இருப்பினும், கென்ட்ரிக் லாமரின் Not Like Us  எனும் பிரபல பாடல் ஆண்டின் சாதனைப் பதித்தப் பாடல், ஆண்டின் சிறந்தப் பாடல், சிறந்த ராப் நிகழ்ச்சி, சிறந்த ராப் பாடல் மற்றும் சிறந்த இசை ஒளிப்படக் காட்சி விருதினை வென்றது.
  • இதற்கிடையில், சார்லி XCX மற்றும் போஸ்ட் மலோன் ஆகியோர் தலா எட்டு விருது பரிந்துரைகளைப் பெற்றனர் என்பதோடு மேலும் பில்லி எலிஷ் ஏழு பரிந்துரைகளைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்