TNPSC Thervupettagam
April 6 , 2022 839 days 547 0
  • இசைத் துறையின் மிக உயரிய விருதான கிராமிய விருதுகள் (2022), தகுதி வாய்ந்த இசைக் கலைஞர்களுக்கு லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் வழங்கப் பட்டது.
  • இந்த முறை விருது வழங்கும் விழா நடைபெறும் இடமானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸிலிருந்து லாஸ் வேகாஸ் நகருக்கு இடம் மாற்றப்பட்டது.
  • டிரிவோர் நோவா (Trevor Noah) இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
  • ஒலிவியா ரோட்ரிகோ (Olivia Rodrigo), சிறந்தப் புதுமுக கலைஞர் என்ற பிரிவிலும் சிறந்த பாப் குரலிசைப் பாடல் என்ற பிரிவிலும் கிராமிய விருதுகளை வென்றார்.
  • டோஜா கேட் மற்றும் SZA சிறந்த பாப் பாடல் இரட்டையர்/ குழு (Pop Duo/ Group) என்ற பிரிவில் விருதினை வென்றார்.
  • இந்த ஆண்டின் சிறந்தப் பாடலுக்கான விருதினை ஜான் பட்டிஸ்டே பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்