TNPSC Thervupettagam

கிராம் மஞ்சித்ரா

December 5 , 2023 229 days 148 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது, “கிராம் மஞ்சித்ரா” எனப்படும் புவியிடஞ்சார்ந்த தகவல் முறைமை செயலி மற்றும் “mActionSoft” எனப்படும் கைபேசி செயலி போன்ற செயற்கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளை மேம்படுத்துவதையும், அடிமட்ட அளவிலான இடஞ்சார்ந்த திட்டமிடலை மேம்படுத்துவதையும் மற்றும் செயல் முறையில் தீவிரமான பங்கேற்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த கருவிகள் புவி-இடஞ்சார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்பாட்டுப் பணிகளைக் காட்சிப்படுத்துவதற்கும், திட்டமிடுவதற்குமான ஒரு ஒருங்கிணைந்தத் தளத்தை வழங்குகின்றன.
  • கிராம் மஞ்சித்ரா செயலி ஆனது, ஒற்றை மற்றும் ஒருங்கிணைந்த புவி-இடஞ்சார்ந்த தளமாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்