TNPSC Thervupettagam

கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச அளவில் இளம் கேப்டன்

March 5 , 2018 2487 days 833 0
  • ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் இஷீத்கான் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டில் இளம் கேப்டனாக உருவாகியுள்ளார்.
  • இவருக்கு முன், வங்கதேச கேப்டன் இரஜின் சாலே 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற சேம்பியன் டிராபியில் (Men’s International Cricket) 20-வது வயதில் இளம்வயது கேப்டனாக இருந்தார்.
  • ஒருநாள் போட்டியில் பந்து வீச்சாளராக இருந்த போது, இரஷீத் மிகவும் இளமையான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • ICC தரவரிசையில் முன்னணியிலிருந்த போது இரஷீத்துக்கு வயது 19 (19 years 152 days). அப்பொழுது, இரஷீத் பாகிஸ்தானின் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் (Off Spinner) சாக்லைனை (21 வயது, 13 நாட்கள்) விஞ்சி முன்னணியில் இடம் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்