TNPSC Thervupettagam

கிரினம் ஆண்ட்ரிகம்

November 22 , 2024 3 days 44 0
  • தாவரவியலாளர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் ‘கிரினம் ஆண்ட்ரிகம்’ எனப்படும் புதிய வகை பூக்கும் தாவர வகை ஒன்றைக் கண்டறிந்துளனர்.
  • இந்த இனம் ஆனது, சப்பர்லா மலைகளின் வறண்ட, பாறைப் பாங்கான காடுகளில் வளர்கிறது.
  • இந்தத் தாவரமானது க்ரினம் அமோனியம் மற்றும் க்ரினம் ஸ்ட்ராச்சி ஆகிய இரண்டு வகைகளுடன் நெருங்கிய தொடர்புடையது ஆனாலும் தன் சில முக்கிய அம்சங்களில் வேறுபடுகிறது.
  • கிரினம் ஆண்ட்ரிகம் தாவரத்தின் பூக்கள் மெழுகு வெள்ளை நிறத்தில், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் பூக்கக் கூடியது.
  • இது இந்தியாவின் க்ரினம் இனங்களில் ஒன்றாக சமீபத்திய சேர்க்கப்பட்டதன் மூலம் அவற்றின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்பதோடு இவற்றுள் பல இந்திய நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்டவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்