TNPSC Thervupettagam

கிரீன் உர்ஜா விருது

May 14 , 2021 1165 days 588 0
  • இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (Indian Renewable Energy Development Agency Limited – IREDA) இந்திய வர்த்தக சபையானது (Indian Chamber of Commerce – ICC) “கிரீன் உர்ஜா என்ற விருதினை வழங்கியுள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கான நிதியியல் நிறுவனங்கள் மத்தியில் இந்த ஆண்டினுடைய முன்னணிப் பொதுத்துறை நிறுவனமாக விளங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • பசுமை ஆற்றலுக்கு நிதி வழங்குதலில் தான் ஆற்றும் முக்கிய மற்றும் மேன்மையான பங்கிற்காக IREDA (Indian Renewable Energy Development Agency Ltd) நிறுவனமானது இந்த விருதினைப் பெறுகிறது.
  • பிரதமரின் மதிப்புமிகு ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் நோக்கத்தினுடைய பக்கபலத்துடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் மேம்பாட்டிற்கான மகத்தான பங்களிப்பிற்கு இந்த விருதானது அங்கீகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்