TNPSC Thervupettagam

கிரீஸ் மற்றும் துருக்கி ஆகியவற்றிற்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை

September 10 , 2020 1447 days 556 0
  • துருக்கியானது மத்தியத் தரைக் கடலின் இயற்கை வளங்கள் குறித்து கிரீஸ் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது இந்த 2 நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் கிழக்கு மத்தியத் தரைக்கடலில் உள்ள இயற்கை வளங்களின் நியாயமான பகிர்விற்கு வழிவகுக்கும்.
  • துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் கிழக்கு மத்தியத் தரைக்கடலில் 2 நாடுகளுடனும் ஒன்றிப் பொருந்தும் வகையில் கடல்சார் உரிமைகளைக் கொண்டு உள்ளன.
  • இந்தக் கடல்சார் பிரச்சினையானது பிராந்திய நீர், கண்டத் திட்டு மற்றும் ஏஜியன் கடலில் அவர்களது பகுதி உள்ளிட்ட கடல்சார் வரம்பு எல்லைகள் தொடர்பானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்