October 29 , 2018
2313 days
702
- லக்னோவில் மூன்று நாள் நடைபெறும் கிருஷி கும்பம் 2018-ஐ காணொளிக்காட்சி மூலம் பிரதமர் துவங்கி வைத்தார்.
- இதன் நோக்கமானது, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக செயல்படும் தீர்வுகளை அளிப்பதும் அவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்றுவதுமாகும்.
- கிருஷி கும்பமானது
- ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவற்றை பங்காளர் மாநிலங்களாகவும்
- ஜப்பான் மற்றும் இஸ்ரேலை பங்காளர் நாடுகளாகவும் கொண்டுள்ளது.
- இதன்கீழ் அரசானது, பயிர்க் கதிர்கள் எரிப்பதைத் தடுப்பதற்காக இயந்திரங்களுக்கு 50% முதல் 80% வரை மானியங்களை விவசாயிகளுக்கு அளிக்கிறது.
Post Views:
702