கிருஷி சாகி ஒருங்கிணைப்பு திட்டத்தின் (KSCP) கீழ் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுய உதவிக் குழுக்களின் (SHGs) மூலம் 'கிருஷி சாகிஸ்' என்ற சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
KSCP கிராமப்புறப் பெண்களை கிருஷி சாகியாக மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் கல்வித் திட்டமானது "இலக்பதி தீதி" திட்டத்தின் நோக்கங்களுடனும் ஒத்துப் போகிறது.