TNPSC Thervupettagam

கிருஷிகர்ணா திட்டம்

August 3 , 2021 1119 days 573 0
  • கிருஷிகர்ணா திட்டத்தின் கீழ், ஒரு வகையான பசுமை இல்லமான சிறிய பாலிதீன் கூடமானது (பாலிஹவுஸ்) கட்டமைக்கப்படும்.
  • இது கேரள மாநிலத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது தேசிய வேளாண் தோட்டக்கலைச் சங்கம், நீடித்த வளர்ச்சிக்கான அறக்கட்டளை மற்றும் Qore 3 இன்னோவேசன்ஸ் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்