TNPSC Thervupettagam

கிருஷ்ணா குடிர்

September 1 , 2018 2149 days 637 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தியும் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் விருந்தாவன் என்ற இடத்தில், 1000 விதவைகளுக்கான சிறப்பு காப்பகமாக ‘கிருஷ்ணா குடிர்’ என்ற காப்பகத்தை திறந்து வைத்தார்கள்.
  • இது ஸ்வதார் கிரேஹ் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்