TNPSC Thervupettagam

கிருஹ லட்சுமி திட்டம்

July 22 , 2023 364 days 283 0
  • காங்கிரஸ் அரசின் ‘கிருஹ லட்சுமி’ என்ற திட்டத்தில் பதிவு செய்வதற்கானச் செயல் முறையைக் கர்நாடக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இது மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் மாதாந்திர உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்குவதற்கான ஒரு திட்டமாகும்.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அல்லது அவர்களின் கணவர்கள் வரி செலுத்தும் வரம்புக்குட்படாதவரை இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுடையவர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்