TNPSC Thervupettagam

கிரேட்டா துன்பெர்க் மழைத் தவளை

January 24 , 2022 910 days 492 0
  • பனாமா நாட்டின் காட்டில் ஒரு புதிய வகை மழைத் தவளை கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
  • இதற்கு ஸ்வீடன் நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் நினைவாக பெயரிடப் பட்டுள்ளது.
  • ப்ரிஸ்டிமண்டிஸ் கிரேட்டாதுன்பெர்கே (Pristimantis gretathunbergae) என்று பெயரிடப் பட்ட இந்த இனமானது, மிகப் பிரபலமாக கிரேட்டா துன்பெர்க் மழைத் தவளை என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்