February 20 , 2025
2 days
26
- கிரேவ்ஹாக் கலப்பின நிலம் விட்டு வானில் உள்ள இலக்கைத் தாக்கும் எறிகணை என்ற ஒரு புதிய ஆயுத அமைப்பை உக்ரைன் வாங்கியதாக கூறப்படுகிறது.
- இந்த அமைப்பினை ஐக்கியப் பேரரசு ஆனது டென்மார்க்குடன் இணைந்து உருவாக்கி உள்ளது.
- இது ஐக்கியப் பேரரசினால் வடிவமைக்கப்பட்ட "எளிதில் சுமந்து செல்லக் கூடிய வான் வழிப் பாதுகாப்பு அமைப்பு" என்று விவரிக்கப் பட்டுள்ளது.
- இது வான்வழி எறிகணையினை நிலக் கட்டுப்பாட்டு அடிப்படையில் இயங்கும் வான் வழிப் பாதுகாப்பு அமைப்பாக மாற்றியமைக்கக் கூடியது.
- இந்த எறிகணைகள் சுமார் மேக் 2.5 வரையிலான ஒரு வேகத்தை அடையக் கூடியவை என்பதோடு, மிகத் தோராயமாக 12 மைல் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும்.

Post Views:
26