TNPSC Thervupettagam

கிரையோ பிரச்சாரம்

May 31 , 2019 1878 days 629 0
  • ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியதையடுத்து கிரையோ (CRIIO) என்ற ஒரு பிரச்சாரத்தை சர்வதேச கிரிக்கெட் ஆணையம் துவங்கியுள்ளது.
  • கிரையோ என்பது ஒவ்வொருவரும் அவரவர் இருக்கும் இடத்தில் அவரவர் வழியில் கிரிக்கெட் விளையாடுவதைக் கொண்டாடுகிறது. உலகக் கிரிக்கெட் அவர்களை கிரையோ என்ற பிரச்சாரத்தின் கீழ் ஓரினமாகக் கருதுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்