TNPSC Thervupettagam
March 23 , 2022 887 days 494 0
  • “கிலோநோவா” எனப்படும் மாபெரும் காஸ்மிக் (அண்ட) நிகழ்விலிருந்துப் பின்னொளி நிகழ்வினை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கிலோநோவா (Kilonova) எனும் ஒரு நிகழ்வானது, சூப்பர்நோவா வெடிப்புகளின் போது அழிந்த நட்சத்திரங்களின் எச்சங்களான அதிக அடர்த்தி கொண்ட இரு நியூட்ரான் நட்சத்திரங்களுடன் மோதும் போது திகழ்கிறது.
  • X-கதிரில் திகழும் இந்த மின்னொளி நிகழ்வானது GW 170817 எனக் குறிப்பிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்