TNPSC Thervupettagam

கிளப் உலகக் கோப்பை

December 25 , 2018 2035 days 547 0
  • ஐக்கிய அரசு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற 3-வது நேர் எப்ஐஎப்ஏ (FIFA - The Fédération Internationale de Football Association) கிளப் உலகக் கோப்பைப் போட்டியில் அல்-அய்ன் அணியை வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளது.
  • ரியல் மாட்ரிட் அணியானது தற்பொழுது நான்கு எப்ஐஎப்ஏ கிளப் உலகக் கோப்பைகளை வெற்றி கொண்டுள்ளது. பார்சிலோனா அணியை விட கூடுதலாக ஒரு பட்டத்தை இந்த அணி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்