கிளாட் லோரியஸ் - பருவநிலை அறிவியலின் முன்னோடி
April 3 , 2023
475 days
233
- பனிப்பாறையியலின் ஒரு முன்னோடியான கிளாட் லோரியஸ் சமீபத்தில் காலம் ஆனார்.
- பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப் பட்டவர் ஆவார்.
- 1956 ஆம் ஆண்டில், அவர் அண்டார்டிகாவிற்கான ஒரு ஆய்வுப் பயணத்தில் இணையச் செய்தார்.
- அண்டார்டிகாவில் அவர் மேற்கொண்ட ஆய்வுப் பணியானது புவி வெப்பமடைதலுக்கு மனிதர்களே ஒரு முக்கியக் காரணம் என்பதை நிரூபிக்க உதவியது.
- பனிக்கட்டியில் சிக்கிய காற்று குமிழ்கள் பற்றிய அவரது ஆராய்ச்சி அறிக்கையானது 1987 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
- 2002 ஆம் ஆண்டில், அவரது சக ஊழியரான ஜீன் ஜோசெல் என்பவரோடுச் சேர்த்து அவருக்கு CNRS தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
- புளூ பிளானட் பரிசைப் பெற்ற முதல் பிரெஞ்சு நாட்டுக் குடிமகன் இவரே ஆவார்.
Post Views:
233