TNPSC Thervupettagam

கிளாட் லோரியஸ் - பருவநிலை அறிவியலின் முன்னோடி

April 3 , 2023 475 days 231 0
  • பனிப்பாறையியலின் ஒரு முன்னோடியான கிளாட் லோரியஸ் சமீபத்தில் காலம் ஆனார்.
  • பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப் பட்டவர் ஆவார்.
  • 1956 ஆம் ஆண்டில், அவர் அண்டார்டிகாவிற்கான ஒரு ஆய்வுப் பயணத்தில் இணையச் செய்தார்.
  • அண்டார்டிகாவில் அவர் மேற்கொண்ட ஆய்வுப் பணியானது புவி வெப்பமடைதலுக்கு மனிதர்களே ஒரு முக்கியக் காரணம் என்பதை நிரூபிக்க உதவியது.
  • பனிக்கட்டியில் சிக்கிய காற்று குமிழ்கள் பற்றிய அவரது ஆராய்ச்சி அறிக்கையானது 1987 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில், அவரது சக ஊழியரான ஜீன் ஜோசெல் என்பவரோடுச் சேர்த்து அவருக்கு CNRS தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
  • புளூ பிளானட் பரிசைப் பெற்ற முதல் பிரெஞ்சு நாட்டுக் குடிமகன் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்