TNPSC Thervupettagam

கிழக்கத்திய கடல் சார் வழித்தடம்

November 27 , 2024 36 days 76 0
  • சென்னை-விளாடிவோஸ்டாக் கிழக்கத்திய கடல் சார் வழித்தடம் ஆனது எண்ணெய், உணவு மற்றும் இயந்திரங்கள் அடங்கிய சரக்குப் பொருட்களின் போக்குவரத்திற்கு உதவும் வகையில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவிற்கும் தொலை தூரக் கிழக்கு ரஷ்யாவிற்கும் இடையே சரக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான காலம் 40 நாட்களிலிருந்து 24 நாட்களாக குறைந்துள்ளது.
  • இது போக்குவரத்துத் தொலைவினை 40% வரை குறைத்துள்ளது.
  • இது ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல், தென் சீனக் கடல், மலாக்கா நீர்ச் சந்தி, அந்த மான் கடல் மற்றும் வங்காள விரிகுடா வழியாக செல்கிறது.
  • கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித் தடத்தில் (IMEEC) இந்தியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்