TNPSC Thervupettagam

கிழக்கத்திய சதுப்பு மான்

January 22 , 2022 912 days 483 0
  • தெற்காசியாவில் மற்ற இடங்களில் அழிந்துவிட்ட, பாதிக்கப்படக்கூடிய பிரிவில் உள்ள கிழக்கத்திய சதுப்பு மான்களின் எண்ணிக்கையானது, காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது.
  • பாரசிங்கா (செர்வஸ் டுவாசெலி), சதுப்பு மான், அழகிய மான், மற்றும் டோல் ஹோரினா என்றும் அழைக்கப்படும் இந்த மான் ஆனது  செர்விடே (order Artiodactyla) என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
  • சதுப்பு மானின் கொம்புகள் 10 முதல் 14 கிளைக் கொம்புகளைக் கொண்டு உள்ளன.
  • இவையே, இந்தி மொழியில் பன்னிரண்டு எனப் பொருள்படும் பாராசிங்கா என்ற வார்த்தையைப் பொருத்தமாக உணர்த்துகிறது.
  • இது IUCN அமைப்பின் சிவப்பு நிறப் புத்தகத்தில் அழிந்து வரும் ஒரு உயிரினமாக பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்