TNPSC Thervupettagam

கிஷோர் ஷாகு நினைவு தேசிய விருது

April 19 , 2018 2314 days 673 0
  • சத்தீஸ்கர் மாநில அரசு கிஷோர் ஷாகு நினைவு தேசிய விருதை பழம்பெரும் திரைப்பட இயக்குநரும் திரைக்கதையாளருமான ஷியாம் பெனேகலுக்கு வழங்கியுள்ளது.
  • இவ்விருது, கிஷோர் ஷாகு நினைவாக கலாச்சாரத்துறை சார்பாக இந்த ஆண்டு நிறுவப்பட்டது.
  • திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான, ஷாகு 1937 முதல் 1980 வரையிலான காலகட்டங்களில் 22 திரைப்படங்களில் நடித்துள்ளதோடு 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
  • இந்த விருது இந்தி மற்றும் சத்தீஸ்கரி சினிமாவில் புதுமை படைக்கும் எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் வசனகர்த்தாக்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்