TNPSC Thervupettagam

கீழடி அகழாய்வு – 7வது கட்டம்

March 18 , 2021 1407 days 666 0
  • கீழடியின் 7வது கட்ட அகழாய்வில் சிதிலமடைந்த களிமண்ணால் ஆன மூடி ஒன்று  கண்டெக்கப் பட்டுள்ளது.
  • இது 2600 வருடங்கள் பழமையானது எனக் கூறப்படுகிறது.
  • இது தண்ணீரைப் பிடிக்க பயன்படும் குமிழியுடன் கூடிய மூடி போன்ற அமைப்பை உடைய மண்பாண்டத்தை ஒத்துள்ளது.
  • இது மிகவும் சிறிதாக இருப்பதனால் 2600 வருடங்களுக்கு முன்பு இது விளையாட்டுப் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்