TNPSC Thervupettagam

கீழடி அகழ்வாராய்ச்சியின் 6வது கட்டம்

March 3 , 2020 1785 days 725 0
  • கீழடி அகழ்வாராய்ச்சியின் ஆறாவது கட்டமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று தொடங்கப் பட்டது.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது சுண்ணாம்புக் கல்லின் ஒரு சிறிய பகுதியானது கண்டுபிடிக்கப்பட்டது.
  • கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய ஐந்து கட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிட்டத்தட்ட 13,000 கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • நான்காம் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள் சங்க காலமானது முன்பு நினைத்ததை விட மிகவும் பழமையானது என்பதைக் காட்டுகின்றது. இது கி.மு 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதைக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்