கீழடியில் சிவப்பு நிற சூதுபவள மணிகள்
September 29 , 2023
424 days
270
- கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இரண்டு சிவப்பு நிற சூதுபவள மணிகள் (கார்னிலியன்) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற இந்தியாவின் மேற்குப் பகுதியுடனான மேற்கொள்ளப்பட்ட தமிழக வர்த்தக தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
- கடந்த ஆண்டு, 74 சிவப்பு நிற சூதுபவள மணிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டு எடுத்தனர்.
- சிவப்பு நிற சூதுபவள கற்கள் பொதுவாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன.
Post Views:
270