TNPSC Thervupettagam

கீழடியில் வெள்ளி நாணயம்

August 1 , 2021 1272 days 683 0
  • சிவகங்கையிலுள்ள கீழடியில் நடைபெற்று வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் அச்சு பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த நாணயங்களைப் பயன்படுத்தி இப்பகுதியின் மக்கள் வட இந்தியாவுடன் வணிகம் செய்துள்ளனர் என்பதை இது குறிக்கிறது.
  • இந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சந்திரன், சூரியன், காளை, எருது மற்றும் வடிவியல் குறியீடுகள் கீழடியின் மக்கள் வர்த்தகச் சமுதாயத்தினர் என்பதைக் குறிக்கிறது.
  • அச்சு பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் மகாஜனபத காலத்திலிருந்து புழக்கத்தில் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்