TNPSC Thervupettagam

குஜராத் சர்வதேச கடல்சார் நடுவண் மையம்

July 12 , 2021 1141 days 502 0
  • குஜராத் கடல்சார் பல்கலைக்கழகமானது GIFT நகரின் சர்வதேச நிதியியல் மைய ஆணையத்துடன் (IFSCA) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
  • இது குஜராத் சர்வதேச கடல்சார் நடுவண் மையத்தினை நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகும்.
  • இது கடல்சார் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை தொடர்பான சிக்கல்களுக்கான வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குதல் மற்றும் விசாரித்தல் ஆகியவற்றிற்கான இந்தியாவின் முதலாவது கடல்சார் நடுவண் மையம் ஆகும்.
  • இது காந்திநகரிலுள்ள GIFT நகரில் அமைந்துள்ள குஜராத் கடல்சார் வாரியத்தினால் அமைக்கப்பட்டு வரும் கடல்சார் தொகுப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்