TNPSC Thervupettagam

குஜராத் டைட்டன்ஸ்

February 12 , 2022 889 days 428 0
  • குஜராத் டைட்டன்ஸ் என்பது சிவிசி கேப்பிட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வப் பெயராகும்.
  • 2022 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்த அணிக்குத் தலைமை ஏற்க உள்ளார்.
  • RPSG குழுமத்திற்குச் சொந்தமான லக்னோ அணி அதன் அதிகாரப்பூர்வப் பெயரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்று அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு அகமதாபாத் அணிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
  • லக்னோ அணிக்கு K.L. ராகுல் தலைமை தாங்குகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்